tag:blogger.com,1999:blog-3896840107766287785.post4364894990550006708..comments2024-02-05T14:57:06.510+04:00Comments on நிகழ்வுகளின் நிழல்கள்....: ஷார்ஜாவில் அமீரகப் பதிவர்களின் இப்தார் நிகழ்ச்சிகிளியனூர் இஸ்மத்http://www.blogger.com/profile/15830575942668391621noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-3896840107766287785.post-59613334424327344412009-09-01T22:14:25.838+04:002009-09-01T22:14:25.838+04:00சூப்பர் :)சூப்பர் :)சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3896840107766287785.post-62672706596308740292009-09-01T19:48:49.695+04:002009-09-01T19:48:49.695+04:00வந்துட்டோம்...வந்துட்டோம்...கீழை ராஸாhttps://www.blogger.com/profile/17074039613061842861noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3896840107766287785.post-7784111368314279792009-09-01T19:22:02.945+04:002009-09-01T19:22:02.945+04:00அன்பு பதிவர்களே....உங்கள் வருகைக்கும் பின்னூட்த்தி...அன்பு பதிவர்களே....உங்கள் வருகைக்கும் பின்னூட்த்திற்கும் நன்றிங்க....இப்படி அடிக்கடி வாங்க...மறந்திடாதீங்க....கிளியனூர் இஸ்மத்https://www.blogger.com/profile/15830575942668391621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3896840107766287785.post-24451406590994724882009-09-01T06:05:33.383+04:002009-09-01T06:05:33.383+04:00அழகாய் இருக்கு பார்க்க
இப்படி பல இடங்களில் நடந்தா...அழகாய் இருக்கு பார்க்க

இப்படி பல இடங்களில் நடந்தால் ஒரு சந்திப்பும் இருக்கும் ஒரு அறிமுகமும் செய்துவிடலாம் ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3896840107766287785.post-797821081738619132009-08-30T14:38:52.460+04:002009-08-30T14:38:52.460+04:00உங்களை எல்லாம் சந்தித்ததில் மிக்க மகழ்ச்சி ..... வ...உங்களை எல்லாம் சந்தித்ததில் மிக்க மகழ்ச்சி ..... விருந்து சூப்பரா இருந்ததுஅது ஒரு கனாக் காலம்https://www.blogger.com/profile/02619343563023430388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3896840107766287785.post-413280602230178362009-08-30T14:36:23.730+04:002009-08-30T14:36:23.730+04:00உங்களை எல்லாம் சந்தித்ததில் மிக்க மகழ்ச்சி .....உங்களை எல்லாம் சந்தித்ததில் மிக்க மகழ்ச்சி .....அது ஒரு கனாக் காலம்https://www.blogger.com/profile/02619343563023430388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3896840107766287785.post-47177505468147283472009-08-30T12:49:51.500+04:002009-08-30T12:49:51.500+04:00என்ன இஸ்மத் பாய் இப்ப சந்தோசமா...?
எப்படா சந்தர்...என்ன இஸ்மத் பாய் இப்ப சந்தோசமா...?

எப்படா சந்தர்ப்பம் கிடைக்கும் என்பது போல் மூச்சு திணற திணற நண்பர்கள் களத்தில் குதிச்சீட்டாங்க...( என் மீது உள்ள பாசத்திற்கும் (??) துபாயில் பூகம்பம் வந்துவிடக்கூடாதென்ற உங்கள் நல்லெண்ணத்திற்கும் நன்றி கலை, குசும்பு, கோபி...நியூட்டனின் மூன்றாவது விதியை விரைவில் பதிவில் காணலாம்)

தொகுப்பு அருமை நண்பரே...( என்னை வம்பிற்கு இழுத்ததைத்தவிர...)கீழை ராஸாhttps://www.blogger.com/profile/17074039613061842861noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3896840107766287785.post-72424356382903463152009-08-30T10:30:02.587+04:002009-08-30T10:30:02.587+04:00www.puthumai .weebly .com
இலவசமாக மூன்று மாதங்களுக...www.puthumai .weebly .com
இலவசமாக மூன்று மாதங்களுக்கு விளம்பரம் செய்ய முடியும்
உங்கள் விளம்பர அளவு
170 pix x 100 pix
GIF Image or JPEG Image
எமக்கு அனுப்புங்கள் உங்களது விளம்பரம் இணைக்கப்படும்
puthumai@ymail.comAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3896840107766287785.post-77252199772789852282009-08-30T09:14:51.129+04:002009-08-30T09:14:51.129+04:00நான் சொல்ல நினைத்து வந்ததை ஆயில்ஸ் சொல்லிட்டார்.
...நான் சொல்ல நினைத்து வந்ததை ஆயில்ஸ் சொல்லிட்டார்.

கீழை ராசாவுக்கு ----- சரி சரி வேறு சந்தர்ப்பம் அமையட்டும் ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3896840107766287785.post-63463298104927220232009-08-29T21:40:32.854+04:002009-08-29T21:40:32.854+04:00சூப்பர், கீழைராசா பரதநாட்டியம் ஆடினாரா? அவ்வ்வ்வ்வ...சூப்பர், கீழைராசா பரதநாட்டியம் ஆடினாரா? அவ்வ்வ்வ்வ் என்ன கொடுமை இது!

நல்லவேளை மலேசியாவில் நடந்த சிறப்பான இப்தார் என்று தலைப்பு வைக்காமல் போனீங்களே:)))குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3896840107766287785.post-13983975171303284372009-08-29T21:37:53.318+04:002009-08-29T21:37:53.318+04:00அருமை கிஸ்மத் பாய்
ரொம்ப அருமையாக இப்தார் நோம்பு ந...அருமை கிஸ்மத் பாய்
ரொம்ப அருமையாக இப்தார் நோம்பு நிகழ்ச்சியை கன்முண்ணே கொண்டு வந்தமைக்கு நன்றி.
அருமையான படைப்பு
ஒட்டு போட்டாச்சுgeethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3896840107766287785.post-19584710490664632802009-08-29T21:33:01.173+04:002009-08-29T21:33:01.173+04:00\எதையும் முறையாக செய்யனும்னு கீழைராஸா ஒரு கொள்கை வ...\எதையும் முறையாக செய்யனும்னு கீழைராஸா ஒரு கொள்கை வச்சிருக்காரு…அந்த கொள்கைக்கு மாற்றமா எது நடந்தாலும் ஆளு பரதநாட்டியம்தான்.\\

ஒஒ..நாங்க வரும் போது ஆடிக்கிட்டு இருந்தாரே அதுதான் பரதநாட்டியமா!!..;))))

அருமையாக தொகுத்து இருக்கிங்க தல ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3896840107766287785.post-40794578108833901162009-08-29T21:32:35.615+04:002009-08-29T21:32:35.615+04:00வைரமுத்து எல்லாம் வந்துகிராறு -:)))))))))வைரமுத்து எல்லாம் வந்துகிராறு -:)))))))))வெற்றி-[க்]-கதிரவன்https://www.blogger.com/profile/08758749129783786752noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3896840107766287785.post-64317917158735294312009-08-29T20:10:33.577+04:002009-08-29T20:10:33.577+04:00அண்ணாச்சி,விருந்தை அழகாக தொகுத்து வழங்கியுள்ளீர்கள...அண்ணாச்சி,விருந்தை அழகாக தொகுத்து வழங்கியுள்ளீர்கள்.தற்சமயம் அமீரகத்தில் இல்லாதது வருத்தம்தான் என்றாலும் விருந்து சிறப்பாக நடந்தது குறித்து பெரு மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3896840107766287785.post-7651976364496254722009-08-29T19:49:32.892+04:002009-08-29T19:49:32.892+04:00இஃப்தார் நிகழ்ச்சியை கண்முன்னே கொண்டுவரும் நிறைவ...இஃப்தார் நிகழ்ச்சியை கண்முன்னே கொண்டுவரும் நிறைவான பதிவு...

//கீழைராஸா ஒரு கொள்கை வச்சிருக்காரு…அந்த கொள்கைக்கு மாற்றமா எது நடந்தாலும் ஆளு பரதநாட்டியம்தான்.//

'ஆனந்த தாண்டவம்' ஆடுவாரா? இல்ல...'ருத்ர தாண்டவம்' ஆடுவாரா?
ஏன்பா... அவருக்கு டென்ஷனை கூட்டி துபாய்ல நிலநடுக்கம் கொண்டு வர பாக்குறீங்க?கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3896840107766287785.post-16751390582113866262009-08-29T17:54:29.484+04:002009-08-29T17:54:29.484+04:00இரண்டாம் முறையாக இஃப்தார் கலந்துக் கொண்ட நிறைவு. ந...இரண்டாம் முறையாக இஃப்தார் கலந்துக் கொண்ட நிறைவு. நல்ல பதிவு.Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3896840107766287785.post-46502483534637158742009-08-29T16:35:14.346+04:002009-08-29T16:35:14.346+04:00தூரம் அதிகமில்லை....உங்க நல்ல மனசுக்கு வாழ்த்துக்க...தூரம் அதிகமில்லை....உங்க நல்ல மனசுக்கு வாழ்த்துக்கள்...கிளியனூர் இஸ்மத்https://www.blogger.com/profile/15830575942668391621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3896840107766287785.post-36684948181194443022009-08-29T16:25:30.030+04:002009-08-29T16:25:30.030+04:00சென்னையில் நீங்கள் இருந்தால் கட்டாயம் நம்ம வீட்டில...சென்னையில் நீங்கள் இருந்தால் கட்டாயம் நம்ம வீட்டில் தான்..Anonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3896840107766287785.post-53110096493687893902009-08-29T16:06:04.113+04:002009-08-29T16:06:04.113+04:00கலந்துக்கொள்ள முடியவில்லையே என்ற வருத்தம் தான்.கலந்துக்கொள்ள முடியவில்லையே என்ற வருத்தம் தான்.Unknownhttps://www.blogger.com/profile/05868755331107793735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3896840107766287785.post-41889451976005586612009-08-29T15:59:00.676+04:002009-08-29T15:59:00.676+04:00அக்கா ...நீங்க அழைச்சிகன்னா...நாங்க வர ரெடி....!அக்கா ...நீங்க அழைச்சிகன்னா...நாங்க வர ரெடி....!கிளியனூர் இஸ்மத்https://www.blogger.com/profile/15830575942668391621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3896840107766287785.post-56224291563520066232009-08-29T15:51:02.003+04:002009-08-29T15:51:02.003+04:00அனைவரையும் ஒன்றாய் சேர்ந்து பார்ப்பது அழகாக இருக்க...அனைவரையும் ஒன்றாய் சேர்ந்து பார்ப்பது அழகாக இருக்கு.
இப்தார் நிகழ்ச்சி அடுத்த வாரம் யாரு வீட்டில்?Anonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3896840107766287785.post-16664681131259570142009-08-29T15:35:45.689+04:002009-08-29T15:35:45.689+04:00அழகா தொகுத்திட்டீங்க இஃப்தார் விருந்தை!!
விருந்த...அழகா தொகுத்திட்டீங்க இஃப்தார் விருந்தை!!

விருந்திற்கு ஏற்பாடு செய்த அன்பர்களுக்கும், கலந்து கொண்டு சிறப்பித்த அன்பர்களுக்கும் நன்றி! மறக்க முடியாத மாலைப் பொழுதாக அமைந்தது.ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3896840107766287785.post-36950693828084263532009-08-29T15:30:12.174+04:002009-08-29T15:30:12.174+04:00அமீரகத்தில் இருந்திருந்தால் இனிய மகிழ்ச்சியளிக்கும...அமீரகத்தில் இருந்திருந்தால் இனிய மகிழ்ச்சியளிக்கும் ஒரு அனுபவமாக இருந்திருக்கும் என்று எண்ண வைத்தது !ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.com