tag:blogger.com,1999:blog-3896840107766287785.post4584689631752969431..comments2024-02-05T14:57:06.510+04:00Comments on நிகழ்வுகளின் நிழல்கள்....: தாயிற் சிறந்ததொரு வேலையுமில்லை…கிளியனூர் இஸ்மத்http://www.blogger.com/profile/15830575942668391621noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-3896840107766287785.post-68243574323734904392009-12-01T09:28:00.529+04:002009-12-01T09:28:00.529+04:00வருகைத்தந்த அனைவருக்கும் நண்பரின் தாயாருக்காக பிரா...வருகைத்தந்த அனைவருக்கும் நண்பரின் தாயாருக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி.!கிளியனூர் இஸ்மத்https://www.blogger.com/profile/15830575942668391621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3896840107766287785.post-8558668967080441182009-12-01T09:06:54.890+04:002009-12-01T09:06:54.890+04:00பாவம் அவருக்கு இது கடினமான சூழ்நிலை :-(
மிகவும் வர...பாவம் அவருக்கு இது கடினமான சூழ்நிலை :-(
மிகவும் வருத்தமாக உள்ளது. இன்றைய காலக் கட்டத்தில் குழந்தைகள் குறைவாய் பெற்றுக்கொள்கிறோம்... விலைவாசி உயர்வையும், மற்ற பிற காரணங்களையும் காட்டி....இது போன்ற சூழ்நிலைகளில் நமக்கு உதவ ஆள் இல்லாமல் சிரமப் பட வேண்டியதாகிறது...

அவரது தாயார் விரைவில் குணமடைய வாழ்த்துகள்.ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3896840107766287785.post-71961610147571255462009-12-01T03:00:52.420+04:002009-12-01T03:00:52.420+04:00நெகிழ வைக்கிறது. அவர் தாயார் விரைவில் பூரண குணம் அ...நெகிழ வைக்கிறது. அவர் தாயார் விரைவில் பூரண குணம் அடைய வேண்டிக்கொள்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3896840107766287785.post-66990667744702051672009-12-01T00:03:50.339+04:002009-12-01T00:03:50.339+04:00ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை நண்பரே, கண்கள் ஈரமாயின...ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை நண்பரே, கண்கள் ஈரமாயின. நண்பரின் தாயார் விரைவில் உடல்நலம் தேறிட நாம் அனைவரும் வேண்டிக்கொள்வோம்.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3896840107766287785.post-44864128638588427362009-11-30T19:22:05.293+04:002009-11-30T19:22:05.293+04:00நெகிழ வைத்த இடுகை..நெகிழ வைத்த இடுகை..வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3896840107766287785.post-63117930850342645362009-11-30T16:56:35.391+04:002009-11-30T16:56:35.391+04:00மிகவும் அருமையான இடுகை! ..அவரது அன்னையின் உடல்நலம்...மிகவும் அருமையான இடுகை! ..அவரது அன்னையின் உடல்நலம் பெற எனது பிரார்த்தனைகள்!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3896840107766287785.post-46144834037726024492009-11-30T16:38:19.373+04:002009-11-30T16:38:19.373+04:00THAYAI KAAPPATRA THUDIKKUM DAWOODAI PONDRA THAIPPA...THAYAI KAAPPATRA THUDIKKUM DAWOODAI PONDRA THAIPPASAM ULLA THNAYARKALUM IRUKKIRAARKAL.ITHAI PONDRU THAYAI THIRUMBI KOODA PARKKATHA THARUTHALAIKALUM IRUKKATHTHAAN SEIKIRAARKAL.DAWOODIN THAYAR NALAM PERA IRAIVANIDAM PIRARTHANAI SEIKIREN.Bararihttps://www.blogger.com/profile/07269115082546422422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3896840107766287785.post-86375325069180971222009-11-30T12:53:38.331+04:002009-11-30T12:53:38.331+04:00I don't have words to express my feelings, hop...I don't have words to express my feelings, hope your friend's mission succeeds quickly and his mother recover fully soon . Inshaallahஅது ஒரு கனாக் காலம்https://www.blogger.com/profile/02619343563023430388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3896840107766287785.post-5840194490932632982009-11-30T11:25:11.403+04:002009-11-30T11:25:11.403+04:00நெகிழவைக்கிறது நண்பரின் தாய்ப்பாசம். எல்லா மகன்(ள்...நெகிழவைக்கிறது நண்பரின் தாய்ப்பாசம். எல்லா மகன்(ள்)களின் மனதிலும் பாசம் இருக்கிறது. சிலருக்கு கடமை(ன்)கள் கட்டிப்போடுகின்றன.

இறைவன் காக்கட்டும் எல்லாரையும்.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3896840107766287785.post-26909263422519437342009-11-30T10:36:09.655+04:002009-11-30T10:36:09.655+04:00படித்ததும் ஏதும் சொல்ல முடியவில்லை இஸ்மத்ஜி.. நண்ப...படித்ததும் ஏதும் சொல்ல முடியவில்லை இஸ்மத்ஜி.. நண்பரின் தாயார் முழுமையாய் குணமடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்...சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.com