உங்கள் வருகைக்கு நன்றி...

Wednesday, September 9, 2009

தொடர்பதிவின் தொடர்ச்சி.......

புதிய தொடர்பதிவை தொடங்குவதற்கு நண்பர் துபாய்ராஜா ஆசைப்பட்டார்…ஏதும் வம்புல மாட்டிவிடாதீங்கன்னு சொன்னேன்…அதெல்லாம் இல்ல ஈஸிதான்னார்… அவரைத் தொடர்ந்து என்னை தொடர்பதிவெழுத அழைத்தது செல்வனூரான் தங்கராசு நாகேந்திரன்…இவர் மாட்டிவிட்ட நாலு பேருல நானும் ஒருத்தன்…
ரொம்ப ஈஸியா பதில் சொல்லிருக்கேன்…?(கஸ்டப்பட்டு பொய் சொல்லிருக்கேன்)

இதுல நாலு பிரபல பதிவர்களை நானும் மாட்டி விட்டிருக்கேன்… யாம் பெற்ற கஸ்டம் அவர்களும் பெறனும்ங்குற நல்ல எண்ணத்துல…அவர்களின் அனுமதியில்லாமல் அழைத்திருப்பதால் பெரிய மனசுப்பண்ணி (உண்மைய சொல்லப்போறங்கல) அவசியம் தொடர்பதிவு எழுதும்படி கேட்டுக் கொள்கிறோம்ல…..
இதன் விதிகள்:

1.அழைத்தவரை அறிமுகம் செய்தல்.

2.விதிகளைப் பதிவிலிட வேண்டும்.

3.எல்லா ஆங்கில எழுத்தில் உள்ள கேள்விக்கும் பதில் அளிக்க வேண்டும்.

4.பதிவின் முடிவில் நான்கு பேரை மாட்டிவிட வேண்டும்.

5.அந்த நால்வருக்கும் ஓலை அனுப்பவேண்டும்.

6.அழைக்கப் பட்டவர்களையே அழைக்காமல் புதியவர்களை அழைக்க வேண்டும்.


முதலில் அன்னை மொழியிலிருந்து தொடங்குவோம்....


1. அன்புக்குரியவர்கள் : மாதா பிதா குரு தெய்வம்

2. ஆசைக்குரியவர் : என்னை நம்பி வந்த மனைவி

3. இலவசமாய் கிடைப்பது : பதிவுலக நட்பு

4. ஈதலில் சிறந்தது : கொடுப்பது.

5. உலகத்தில் பயப்படுவது : நயவஞ்சகன்

6. ஊமை கண்ட கனவு : எனக்கு விளங்காது

7. எப்போதும் உடனிருப்பது : ஆன்மா

8. ஏன் இந்த பதிவு : புதிய நட்பின் புலம்பல்

9. ஐஸ்வர்யத்தில் சிறந்தது : நல்ல குரு கிடைப்பது

10.ஒரு ரகசியம் : இருப்பதெல்லாம் இறையே… இதை மறுப்பதில் இல்லை நிறையே

11.ஓசையில் பிடித்தது : ஹ_…ஹ_....

12.ஔவை மொழி ஒன்று : அறம் செய்ய விரும்பு

13.(அ)ஃறிணையில் பிடித்தது: ம்மா..என்றழைக்கும் பசு


1. A – Avatar (Blogger) Name / Original Name :நிகழ்வுகளின் நிழல்கள் 6வது அறிவு கிளியனூர் இஸ்மத்

2. B – Best friend? : மனசுக்கு பிடிச்சா எல்லாருங்க

3. C – Cake or Pie? : Cake கேக்கலையே


4. D – Drink of choice? எப்பவும் தேன்…அதனால தேனீர்



5. E – Essential item you use every day? மனசு….அது உறங்காதே

6. F – Favorite color? கலரா இருக்குனும்னு ஆசை….ஆனால்…நீலம்தான் எனக்கு புடிச்சக் கலரு

7. G – Gummy Bears Or Worms : நான் என்ன அந்த மாதிரி ஆளா

8. H – Hometown? -மயிலாடுதுறை.


9. I – Indulgence? – இதுக்கு நான் இன்னா சொல்றது


10. J – January or February? - இது நான்பிறந்தமாதம் இல்லிங்க

11. K – Kids & their names..ளவ்உஸ் ஸனிய்யா / முஜ்ஹிரா

12. L – Life is incomplete without?மனைவியிடம் அடிவாங்காமல்..

13. M – Marriage date? – ஏங்க அந்த தேதிய ஞாபகபடுத்துறீங்க…

14. N – Number of siblings? நான்-னை விளங்கி நாம் வாழ்ந்தால் நான் உனக்கு சகோத(ரி)ரன் நீ எனக்கு சகோத(ரி)ரன்

15. O – Oranges or Apples? மஞ்சள் நிறத்து மேனி

16. P – Phobias/Fears? மனுசன் மாதிரி நடிப்பவர்களைக் கண்டால்

17. Q – Quote for today? இறைவனை நம்பு… கடமையைச் செய்

18. R – Reason to smile? வாய்விட்டு சிரிச்சா நோய்விட்டு போகும்னு

19. S – Season? கோடையும் வாடையும்..


20. T – Tag 4 People?- ஜெசீலா (டீச்சரம்மாங்குறதுனால...... முதலிடம்)

கீழை ராஸா (அமீரகபிரபல பதிவர்)

சிம்மபாரதி(பேருக்கு வலைப்பூ…...இப்ப வச்சேன்ல ஆப்பு)

ராஜாகமால்(வெளியில வாங்க......கவிஞரே)

21. U – Unknown fact about me? அப்படியா…! என்னப்பற்றியா…?

22. V – Vegetable you don't like? நான் அப்படி சொல்லலையே

23. W – Worst habit?வம்புல மாட்டி விடாதீங்க

24. X – X-rays you've had? ஏன்…மண்டையில ஏதாவது இருக்கான்னு தெரிஞ்சுக்கனுமா

25. Y – Your favorite food? நெத்திலி கருவாடு

26. Z – Zodiac sign? இது என்ன நம்பறது இல்ல

6 comments:

தங்கராசு நாகேந்திரன் said...

ஹா ஹா
நல்ல பதிவுங்க
//2. L – Life is incomplete without?மனைவியிடம் அடிவாங்காமல்..

13. M – Marriage date? – ஏங்க அந்த தேதிய ஞாபகபடுத்துறீங்க…//
உங்களுக்கும் எனக்கும் இதுல பெரிய ஒற்றுமை பாருங்க (what a coincidence)

நெத்திலிக்கருவாடு எனக்கும் ரொம்ப பிடிக்கும்

பாராட்டுக்கள் தல

கீழை ராஸா said...

உங்களுக்கு என்னை வம்புக்கு இழுக்கலைன்னா தூக்கம் வராதே....எத்தனை சுய சரிதை தான் எழுதறது..படிக்கிற மக்கள் பாவம் இல்லையா..?

சரி விடுங்க பார்த்துக்கலாம்.

//25. Y – Your favorite food? நெத்திலி கருவாடு//
சொல்லவே இல்லை நல்லா சமைப்பீங்களா? அப்ப ஒரு 6 பேருக்கு நெத்திலி கருவாடு பார்சல்ல்ல்ல்ல்ல்ல்

கோபிநாத் said...

கலக்கலாக ஆடி இருக்கீங்க தல ;)))

கிளியனூர் இஸ்மத் said...

நன்றி தங்கராசு..................

கீழையாரே.....எனக்கு சமையல் தெரியாதுங்க.........(ஏற்கனவே பிரியாணிக்கு நான்பட்டப்பாடு.....மறந்திடுவேனா)சமைச்சா சாப்பிடுவேன்........அப்புடின்னு சொன்னா விடவாப்போறீங்க.........நெத்திலிய சமைக்கிறப்ப....சொல்லி அனுப்புறேன் வாங்க..........

கோபிநாத்...நன்றி தல

துபாய் ராஜா said...

அண்ணாச்சி அட்டகாசம்.

வேணாம்,வேணாம்னு நல்லா விளக்கங்கள்.

படங்களும் நல்ல அழகான தேர்வு.

கலக்கிப்புட்டிங்க கலக்கி.......

நட்புடன் ஜமால் said...

10.ஒரு ரகசியம் : இருப்பதெல்லாம் இறையே… இதை மறுப்பதில் இல்லை நிறையே]]

பக்குவம்.

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....